உலகம் ஆல்பம்:

24-Sep-2012
1 / 6
அமெரிக்க அதிபர் தேர்தல் விøரவில் நடக்க உள்ளது. தற்போதைய அதிபர் ஒபாமா, மீண்டும் களத்தில் குதித்துள்ளார். இதற்காக, சந்தோஷதுள்ளலுடன் பிரசாரத்தை துவக்கியுள்ளார்.மில்வாகி பகுதியில் நடந்த பிரசாரத்தில், ஓடிச்சென்று மேடையில் ஏறினார். இந்த ஓட்டம், அதிகாரத்தை பிடிக்கும் வøர தொடருமோ.
2 / 6
அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் சி.பி.எஸ்., செய்தி நிகழ்ச்சியில் பேட்டி கொடுத்தார்.
3 / 6
ஈராக்கில் சன்னி துணை அதிபர் தாரிக் அல் ஹாஷிமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
4 / 6
பெலாரஸ் மின்ஸ்க்கில் அதிபர் அலெக்சாண்டர் லூகாசென்கோ, பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டார்.
5 / 6
இஸ்ரேலியாவின் பிரதமர் பென்சமின் நெட்டான்யாங்கு(மத்தியில்), ஜெருசலத்தில் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார்.
6 / 6
ஜெர்மனியின் சான்செல்லர் ஏஞ்சலா மார்க்கெல்(வலது), பிரெஞ்ச் அதிபர் பிரான்சியேஸ் ஹாலண்டே, பிரெஞ்சின் முன்னாள் அதிபரின் 50 ஆம் ஆண்டு விழாவில் கலந்து ஆதரவாளர்களை வாழ்த்தினார்கள்.