புகைப்பட ஆல்பம்:

சர்வதேச யோகா தினம்
1 / 39
பீஹார் மாநிலம் புத்தகயாவில் யோகா செய்த தாய்லாந்து நாட்டினர்.
2 / 39
அரியானா மாநிலம் பரிதாபாத்
3 / 39
நாகலாந்து மாநிலம் திமாப்பூர்.
4 / 39
டில்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
5 / 39
அம்ரிஸ்டரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்
6 / 39
அசாமின் குருகிராம்
7 / 39
வாரணாசி
8 / 39
அசாமின் அகர்த்தலா
9 / 39
மும்பை புறநகரில் பள்ளிக்குழந்தைகள்
10 / 39
சென்னையில் ராணுவ வீரர் ஒருவர்
11 / 39
மும்பை புறநகர் பகுதி
12 / 39
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே
13 / 39
டில்லி லோதிபூங்கா
14 / 39
உ.பி., மிர்சாப்பூரில் போலீசார்
15 / 39
ஹரித்வார்
16 / 39
ஐ.நா., தலைமை அலுவலகம் முன்பு யோகாவில் ஈடுபட்டவர்கள்.
17 / 39
பெங்களூரு
18 / 39
சர்வதேச யோகா தினம்
19 / 39
நியூயார்க்
20 / 39
நியூயார்க்கில் யோகா செய்த பொது மக்கள்.
21 / 39
கொச்சியில் ஐஎன்எஸ் சுனயானா கப்பலில் யோகாவில் ஈடுபட்ட வீரர்கள்.
22 / 39
சர்வதேச யோகா தினம்
23 / 39
சர்வதேச யோகா தினம்
24 / 39
மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் பட்நாவீஸ்
25 / 39
டில்லியில் முதல்வர் கெஜ்ரிவால்
26 / 39
சர்வதேச யோகா தினம்
27 / 39
பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் சமூக சேவகர் அன்னா ஹசாரே
28 / 39
பெங்களூரு
29 / 39
பெங்களூரு
30 / 39
ம.பி., ஜபல்பூரில் ராணுவ வீரர்கள் யோகா செய்தனர்.
31 / 39
டில்லி, செங்கோட்டை பிரம்ம குமாரிகள் சங்கம் சார்பில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
32 / 39
மும்பையில் கடற்படை வீரர்கள்
33 / 39
மும்பையில் யோகா செய்த கடற்படை வீரர்கள்.
34 / 39
பெரு நாட்டில் புகழ்பெற்ற மச்சு பிச்சு மலை பகுதியில் இந்திய தூதரகம் சார்பில் யோகா சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
35 / 39
சியாச்சினில் யோகா செய்த ராணுவ வீரர்கள்.
36 / 39
ஆமதாபாத்தில் பா.ஜ., தலைவர் அமித்ஷா மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ்
37 / 39
சர்வதேச யோகா தினம்
38 / 39
சர்வதேச யோகா தினம்
39 / 39
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் யோகா செய்த பிரதமர் மோடி
Advertisement