புகைப்பட ஆல்பம்:

திருமலை பிரம்மோற்சவ விழா !
1 / 6
திருமலை மூலவரான சீனிவாசப்பெருமாளுக்கு பக்தர் ஒருவர் எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான காசு மாலையை முதல்வர் சந்திரபாபுநாயுடு முன்னிலையில் நன்கொடையாக வழங்கினார்.
2 / 6
சுவாமியை பார்க்க மூன்று சக்கர வாகனத்தில் வந்த பக்தர் ஒருவர் இரண்டு குழந்தைகளையும் சுமந்தபடி வந்தார்.
3 / 6
சுவாமி ஊர்வலத்திற்கு முன் சங்கிசை இசைத்தபடி வந்த பக்தர்கள்
4 / 6
சுவாமி ஊர்வலத்திற்கு முன் நடனமாடி வந்த பக்தர்கள்.
5 / 6
திருமலை பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளில் மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6 / 6
திருமலை பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளில் மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி ஊர்வலத்திற்கு முன் நடனமாடி வந்த பக்தைகள். படங்கள்: முருகராஜ்.
Advertisement