புகைப்பட ஆல்பம்:

பிரம்மோற்சவ விழா 3 ம் நாள் !
1 / 5
திருமலை திருப்பதியில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளில் கோவிலுனுள் சுவாமிக்கு நீராட்டு விழா நடைபெற்றது. மஞ்சள் ரோஜா, உலர் திராட்சை,நெல்லி உள்ளிட்டவைகளாலான மாலை சார்த்தப்பட்டது. படங்கள்: எல்.முருகராஜ்.
2 / 5
பிரம்மோற்சவ விழாவில் சுவாமி வலம்வரும் மாடவீதியில் சங்கொலி எழுப்பியபடி வலம்வந்த பக்தர்.
3 / 5
விழா துவங்கியது முதல் மழை பெய்து வருகிறது.எப்போது வேண்டுமானாலும் கருமேகங்கள் கூடி வானம் மழை பொழியும் நிலைமை.
4 / 5
பிரம்மோற்சவ விழாவில் இடம் பெற்று மாடவீதிகளில் மயில் நடனமாடி வந்தவர்.
5 / 5
பிரம்மோற்சவ விழா 3 ம் நாள் ! திருமலை திருப்பதியில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளில் சிம்மவாகனத்தில் யோகநரசிம்மர் அவதாரத்தில் உற்சவரான மலையப்பசுவாமி வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலி்த்தார். படங்கள்: எல்.முருகராஜ்.
Advertisement