புகைப்பட ஆல்பம்:

பிரம்மோற்சவ 4ம் நாள் விழா !
1 / 5
திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளில் ஊஞ்சல் அலங்காரத்தில் தேவியருடன் மலையப்பசுவாமி.
2 / 5
சோலாப்பூர் மாணவியர் 15 கிலோ எடையுள்ள டிரம்மை துாக்கிக்கொண்டு ஆடியபடி இசைத்தனர்.
3 / 5
சிவனடியார் வேடத்தில் மாட வீதிகளில் அகோரிகள் போல வேடமணிந்து நடனமாடியவர்கள்
4 / 5
பிரம்மோற்சவ 4ம் நாள் விழா !
5 / 5
பிரம்மோற்சவ 4ம் நாள் விழா !: திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் வலம் வந்தார். படங்கள் : எல்.முருகராஜ்.
Advertisement