திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளில் தங்கரத உலா நடைபெற்றது
2 / 14
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளில் மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழக கலைக்குழுவினர் காவடி ஆட்டம் ஆடிவந்தனர்.
3 / 14
அனுமன் வாகனம் என்பதால் பக்தர்கள் பலர் அனுமன் வேடமிட்டு வந்தனர்.
4 / 14
மலையப்ப சுவாமியை ஜீயர் தலைமையில் பாசுரம் பாடி மாடவீதிகளில் அழைத்துச் சென்றனர்.
5 / 14
பிரம்மோற்சவம் 6ம் நாள் விழா ! திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளில் மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். படங்கள்: எல்.முருகராஜ்.
6 / 14
பிரம்மோற்சவ 5ம் நாள் விழா !
7 / 14
மாணவியரின் உற்சாக பங்கேற்பு
8 / 14
குலசை தசரா வேடத்தில்
9 / 14
டிரம்ஸ் இசையில் கலக்கும் பெண்கள்
10 / 14
ஆந்திரா மாநிலத்தின் கிராமிய கலைக்குழுவினர்.
11 / 14
பக்தர்கள் பலம் பெருமாள் போல வேடமணிந்து வந்தனர்.
12 / 14
ஐந்தாம் நாள் விழாவில் தமிழக கலைக்குழுவினர் பங்கேற்றனர்.
13 / 14
பிரம்மோற்சவ 5ம் நாள் விழா !
14 / 14
திருமலை திருப்பதியில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான இன்று (27/9/2017)உற்சவரான மலையப்பசுவாமி மோகினி திருக்கோலத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து கிளிகள் தாங்கியிருந்தார். படம்: எல்.முருகராஜ்.