திருமலை பிரம்மோற்சவ நிறைவு நாளில் ஸ்ரீ சக்ர நீராட்டுதலுக்கு பின் தேவியருடன் மலையப்பசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். படங்கள்: எல்.முருகராஜ்.
2 / 13
பிரம்மோற்சவ நிறைவு நாளில் நடந்த சக்ர ஸ்நானம் நிகழ்வு ஸ்ரீவாரி புஷ்கரணி என்ற கோவில் குளத்தில் நடைபெற்றது.குளக்கரையில் தேவியருடன் வீற்றிருந்த மலையப்பசுவாமிக்கு பல்வேறுவிதமான அபிசேகங்கள் நடைபெற்றது.
3 / 13
திருமலை பிரம்மோற்சவ நிறைவு நாளில் நடந்த சக்ர ஸ்நானம் நிகழ்வு ஸ்ரீவாரி புஷ்கரணி என்ற கோவில் குளத்தில் நடைபெற்றது.மலையப்பசுவாமியின் அம்சமான ஸ்ரீ சக்ரம் நீராட்டப்படுகிறது.
4 / 13
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ நிறைவு நாளில் காலை கோவில் புனித தெப்பக்குளமான புஷ்கரணியில் சுவாமியின் அம்சமான சக்கரத்தை நீராட்டும் சக்ரஸ்நானம் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு நீராடிய பக்தர்கள். படங்கள்: எல்.முருகராஜ்.
5 / 13
பிரம்மோற்சவம் நிறைவு !
6 / 13
திருமலையில் நடந்துவரும் பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாளில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.