புகைப்பட ஆல்பம்:

திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு
1 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவில் நிறைவாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்
2 / 46
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு
3 / 46
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு
4 / 46
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு
5 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவில் நிறைவாக நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்
6 / 46
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு
7 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஒன்பதாம் நிறைவு நாளான்று சக்ரஸ்நானம் நடைபெற்றது. குளத்தில் நெருக்கியடித்தபடி குளித்த பக்தர்கள்
8 / 46
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு
9 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஒன்பதாம் நிறைவு நாளான்று (செப்.,21) சக்ரஸ்நானம் நடைபெற்றது.
10 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளில் (21 ம்தேதி ) சக்ரஸ்நானம் நடைபெற்றது.
11 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவில் 8ம் நாளில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மங்கை.
12 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழா 8 ம் நாள் விழாவில் கோலாட்டம் ஆடிய பெண்கள்.
13 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழா 8 ம் நாள் விழாவில் நடந்த கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள்.
14 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் 8 வது நாளான இன்று (20 ம்தேதி ) தேரோட்டம் நடைபெற்றது.தேவியருடன் உலா வந்த மலையப்பசாமியை தரிசிக்க பக்தர்கள் திரண்டு இருந்தனர்.கோவில் தங்க கோபுரத்தையும் தேரையும் இங்கே ஒரு சேர நீங்கள் தரிசிக்கலாம்.
15 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின்ஏழாவது நாளன்று(19ம் தேதி) காலை மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
16 / 46
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு
17 / 46
மாடவீதிகளில் நடந்த கலை நிகழ்ச்சி
18 / 46
மாடவீதிகளில் நடந்த கலை நிகழ்ச்சி
19 / 46
மாடவீதிகளில் நடந்த கலை நிகழ்ச்சி
20 / 46
மாடவீதிகளில் நடந்த கலை நிகழ்ச்சி
21 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளில்(19 ம் தேதி) காலை மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
22 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளன்று மாலை தங்க தேரோட்டம் நடைபெற்றது
23 / 46
திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு
24 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஆறாவது நாளான்று மலையப்பசாமி அனுமன் வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது
25 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் 6 வது நாளில் 18 ம் தேதி மலையப்பசாமி அனுமன் வாகனத்தில் வலம் வந்த போது தரிசிக்க காத்திருந்த பக்தர்கள்.
26 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் 6வது நாளில் (18 ம் தேதி) மலையப்பசாமி அனுமன் வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனையொட்டி விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
27 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் 6வது நாளில் ( 18 ம் தேதி) மலையப்பசாமி அனுமன் வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனையொட்டி விழாவில் நடனமாடிய சிறுமி.
28 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளில் (17 ம் தேதி ) கருட வாகனத்தில் மலையப்பசாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
29 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளில் (17 ம் தேதி ) கருட வாகனத்தில் மலையப்பசாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.சுவாமியைக்காண திரண்டிருந்த பக்தர்கள்
30 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளில் (17 ம் தேதி ) கருட வாகனத்தில் மலையப்பசாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.சுவாமியைக்காண திரண்டிருந்த பக்தர்கள்.
31 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளில் (17 ம் தேதி ) பெருமாள், மோகினி அலங்காரத்தில் ஆண்டாள் மாலை அணிந்து கிளியை தோளில் ஏந்தி தங்க பல்லக்கில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
32 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளில் நடந்தகலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.
33 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளில் (17 ம் தேதி ) பெருமாள் மோகினி அலங்காரத்தில் ஆண்டாள் மாலை அணிந்து கிளியை தோளில் ஏந்தி தங்க பல்லக்கில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஜீயர் தலைமையில் பாசுரம் பாடி வந்த பக்தர்கள்.
34 / 46
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் 5ம் நாளில் சுவாமி வீதி உலாவின்போது நடனமாடி வந்த பெண்கள்.
35 / 46
திருமலை திருப்பதி கோவில் பிரம்மோற்சவம் 4ம் நாளில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் காளி வேடம் அணிந்து வந்த பக்தை.
36 / 46
திருமலை திருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தில் நான்காம் நாளில் (16ம் தேதி ) ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது
37 / 46
திருமலை திருப்பதி கோவில் பிரம்மோற்சவத்தில் நான்காம் நாளில் (16 ம்தேதி ) பெருமாளை ஜீயர் தலைமையில் பாசுரம் பாடி மாடவீதிகளில் அழைத்து வந்தனர்.
38 / 46
திருமலை திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழாவின் 3ம் நாளில் 15 ம் தேதி உற்சவரான மலையப்பசாமி சிம்ம வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் அப்போது நடைபெற்ற கலைநிகழ்ச்சி.
39 / 46
திருமலை திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழாவின் 3ம் நாளில் 15 ம் தேதி உற்சவரான மலையப்பசாமி சிம்ம வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் அப்போது நடைபெற்ற கலைநிகழ்ச்சி.
40 / 46
திருமலை திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான இன்று (15 ம் தேதி ) உற்சவரான மலையப்பசாமி சிம்ம வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள்.
41 / 46
திருமலை திருப்பதி கோயில் பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளில் (15 ம் தேதி ) உற்சவரான மலையப்பசாமி சிம்ம வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
42 / 46
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ இரண்டாம் நாளில் மாடவீதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
43 / 46
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ 2ம் நாளில் மாடவீதிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
44 / 46
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ இரண்டாம் நாளில் வீதி உலா.
45 / 46
திருமலை திருப்பதி மாடவீதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
46 / 46
திருமலை திருப்பதி பிரம்மோற்சவ 2 நாளான இன்று ( 14 ம் தேதி ) காலை உற்சவரான மலையப்பசாமி சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். படங்கள்: எல்.முருகராஜ்.
Advertisement