புகைப்பட ஆல்பம்:

புயல் பாதிப்பு !
1 / 35
புயல் பாதிப்பு !
2 / 35
இன்னும் இந்த சோகம் எத்தனை நாளோ?: பலருக்கு சோறு போட்ட இந்த பெண் ஒருநாள் புயலில் சகலத்தையும் இழந்து ஒவ்வொரு வேளை சோற்றுக்கும் தன் குழந்தையுடன் தட்டேந்தி செல்க்றார்இடம்: ஆயக்காரன் புலம்(நாகை)
3 / 35
யாராவது வாங்களேன் : புயல் காரணமாக வீட்டின் மீது சாய்ந்த பெரிய புளியமரம் மேலும் வீட்டை சேதமாக்கும் முன் யாராவது வந்து காப்பாற்றுவர் என்ற நம்பிக்கையுடன் மரத்திற்கு முட்டுக்கொடுத்து விட்டு காத்திருக்கும் மூதாட்டிஇடம்: வாய்மேடு (நாகை )
4 / 35
வேதாரண்யம் வட்டம் வானவன் மகாதேவி என்ற மீனவ கிராமத்தில் மண் எண்ணெய்க்காக காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய் விட்டவர்கள்
5 / 35
வேதாரண்யம் வட்டம் வானவன் மகாதேவி என்ற மீனவ கிராமத்தில் மண் எண்ணெய்க்காக காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய் படுத்து விட்டவர்
6 / 35
வீடும் போச்சு தொழிலும் போச்சு : வேதாரண்யம் வட்டம் வானவன் மகாதேவி என்ற மீனவ கிராமம் பெரும் அழிவிற்குள்ளாகியுள்ளது. படகுகள் மற்றும் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளது
7 / 35
வேதனை குறையாத வேதாரண்யம்:: வா தாத்தா நீ வந்தா தான் அரிசி தருவாங்களாம் என முடியாத தாத்தாவை அழைத்து வரும் பேரன்
8 / 35
உச்சத்தில் மின் ஊழியர் : நாகை மாவட்டத்தில் மக்கள் பாராட்டும் படி நடப்பது மின்சார நிவராண பணிகளே.. விடியும் போது துவங்கி பொழுது முடிந்த போதும் தொடர்கின்றனர்.
9 / 35
ரியல் ஹீரோக்கள்: கஜா புயலில் இருந்து மக்களை மீட்டெடுக்க அந்தியாவசிய தேவையான மின்சாரத்தை கொடுக்க அரும்பாடுபடும் மின் ஊழியர்கள் இடம்: கோடியக்கரை
10 / 35
துயரம் வடியாத கோடியக்கரை
11 / 35
துயரம் வடியாத கோடியக்கரை
12 / 35
துயரம் வடியாத கோடியக்கரை
13 / 35
துயரம் வடியாத கோடியக்கரை
14 / 35
துயரம் வடியாத கோடியக்கரை
15 / 35
கஜா அதிகம் பாதித்த பகுதிகளில் கோடியக்கரையும் ஒன்று.
16 / 35
இரை தேடவில்லை தன் இணையை தேடுகிறது: கஜா அதிகம் பாதித்த பகுதிகளில் கோடியக்கரையும் வன விலங்கு சரணாலயமும் ஒன்று. மான்களுக்கு புகழிடமாக இருந்த இந்த சரணாலயத்தின் காடுகள் அழிந்த நிலையில் விலங்குகள் பலவற்றின் கதி என்ன என்பது தெரியவில்லை. தனக்கான இரையை விட தன் இ ணையை தேடியலையும் மான் இது.
17 / 35
புயல் பாதிப்பு !
18 / 35
புயல் பாதிப்பு !
19 / 35
கஜா புயலால் திண்டுக்கல் கோபால் நகர் அருகே மரம் விழுந்து சேதமடைந்த கார்.
20 / 35
கஜா புயலால் திண்டுக்கல் அரச மரத்து வீதியில் சாய்ந்த மொபைல் டவர்.
21 / 35
பலத்த காற்றில் பழநி - திண்டுக்கல் ரோட்டில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடம் - ஆயக்குடி
22 / 35
காரைக்குடி அருகே இலுப்பக்குடி மெயின் ரோட்டில் பலத்த காற்றினால் மரம் சாய்து வீடு சேதமடைந்து.
23 / 35
கனமழை காரணமாக பழநி வரதமாநதி அணை நிரம்பி வாய்க்காலில் வெள்ளத்தில் மூழ்கிய தோட்டத்து வீடு .
24 / 35
சிவகங்கை அருகே இடைய மேலூர் பகுதியில் சேதமடைந்துள்ள வாழை மரங்கள்.
25 / 35
காரைக்குடி அருகே இலுப்பக்குடி வைரவன் கோயில் பகுதியில் பலத்த காற்றினால் மரம்,மின்கம்பங்கள் சேதமடைந்தது.
26 / 35
கஜா புயலால் திண்டுக்கல் - கரூர் ரோட்டில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
27 / 35
தேனியில் பெய்த மழையால் ரோட்டில் குளமாக தேங்கியுள்ள மழை நீர் .
28 / 35
புயல் பாதிப்பு !
29 / 35
புயல் பாதிப்பு !
30 / 35
புயல் பாதிப்பு !
31 / 35
புயல் பாதிப்பு !
32 / 35
புயல் பாதிப்பு !
33 / 35
புயல் பாதிப்பு !
34 / 35
புயல் பாதிப்பு !
35 / 35
புயல் பாதிப்பு ! கஜா புயலால் தஞ்சை , திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் , கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்தன. மரங்கள் , மின்கம்பங்கள் சாய்ந்தன.
Advertisement