புகைப்பட ஆல்பம்:

தைப்பூச திருநாளில் .,
1 / 12
தைப்பூசத்தை முன்னிட்டு, திருப்பூர் மலைக்கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது.
2 / 12
தைப்பூச திருநாளில் ., முருகன் திருநாளாம் தைப்பூச திருநாளில் சென்னை வட பழநி, மற்றும் திண்டுக்கல் பழநி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் வேல் குத்தியும் , காவடி, பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்திய காட்சிகள். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தேரோட்டம் நடந்தது.
3 / 12
தைப்பூச திருநாளில் ., முருகன் திருநாளாம் தைப்பூச திருநாளில் சென்னை வட பழநி, மற்றும் திண்டுக்கல் பழநி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் வேல் குத்தியும் , காவடி, பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்திய காட்சிகள். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி இடும்பன்குளத்தில் நீராட குவிந்த பக்தர்கள்.
4 / 12
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி முருகன்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள்.
5 / 12
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி முருகன்கோயிலுக்கு அலகுத்தி வந்த சிவகங்கை மாவட்டம் புலியூரை சேர்ந்த பக்தர்கள்.
6 / 12
தைப்பூசத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தண்டாயுதபாணி மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
7 / 12
தைப்பூச திருநாளில் ., முருகன் திருநாளாம் தைப்பூச திருநாளில் சென்னை வட பழநி, மற்றும் திண்டுக்கல் பழநி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் வேல் குத்தியும் , காவடி, பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்திய காட்சிகள்.
8 / 12
தைப்பூச திருநாளில் .,
9 / 12
தைப்பூச திருநாளில் .,
10 / 12
தைப்பூச திருநாளில் .,
11 / 12
தைப்பூச திருநாளில் .,
12 / 12
தைப்பூச திருநாளில் ., முருகன் திருநாளாம் தைப்பூச திருநாளில் சென்னை வட பழநி, மற்றும் திண்டுக்கல் பழநி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் வேல் குத்தியும் , காவடி, பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்திய காட்சிகள்.
Advertisement