புகைப்பட ஆல்பம்:

திருப்பதி பிரமோற்சவ விழா
1 / 33
திருப்பதி திருமலை பிரமோற்சவ நிறைவு விழா, கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
2 / 33
திருப்பதி பிரமோற்சவ விழா
3 / 33
திருப்பதி பிரமோற்சவ விழா
4 / 33
திருப்பதி பிரமோற்சவ விழா
5 / 33
திருப்பதி திருமலை பிரமோற்சவ நிறைவு விழா கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
6 / 33
திருப்பதி திருமலை பிரமோற்சவ நிறைவு நாளான்று(அக்.,8) காலை புஷ்கரணி எனப்படும் கோவில் தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நானம் நடைபெற்றது. சுவாமியின் அம்சமான சக்கரத்தை தெப்பக்குளத்தில் நீராட்ட கோவில் அர்ச்சகர்கள் எடுத்து வருகின்றனர்
7 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ நிறைவு நாளான்று(அக்.,8) காலை புஷ்கரணி எனப்படும் கோவில் தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நானம் நடைபெற்றது. வராக மண்டபத்தில் சுவாமியின் அம்சமான சக்கரத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.
8 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ நிறைவு நாளான்று(அக்.,8) காலை புஷ்கரணி எனப்படும் கோவில் தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நானம் நடைபெற்றது. வராக மண்டபத்தில் சுவாமியின் அம்சமான சக்கரத்திற்கு அபிஷேகம் நடைபெற்றபோது தெப்பக் குளத்தை சுற்றி பக்தர்கள் உட்கார்ந்து தரிசித்தனர்
9 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் 8ம் நாளில் ( 7ம் தேதி) காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
10 / 33
ஹெல்மட்டை இப்படியும் பயன்படுத்தலாம் ; : திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடந்து வருகிறது. 7ம் நாளில் சுவாமியுடன் வலம் வரும் பக்தர்கள் சுவாமி சின்னத்தை ஹெல்மெட் மேல் தாங்கி வந்தனர்.
11 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அங்கு பல்வேறு மாநில மக்களின் கலை விழாக்கள் நடந்து வருகின்றன. இமாச்சல் பிரதேச கலைஞர்கள் கொண்டுவந்த வித்தியாசமான வாத்தியம் இது. ஒருவர் வாத்தியத்தை ஊத இன்னொருவர் பிடித்துக் கொண்டு வந்தார்.
12 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அங்கு நடந்து வரும் பல்வேறு மாநில மக்களின் கலைவிழாவில் ஒன்று
13 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாம் நாளன்று( அக்.,6) காலை மலையப்ப சுவாமி சூரியபிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
14 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் 6ம் நாளில் உற்சவரான மலையப்பசுவாமி அம்பும் வில்லும் ஏந்திய கோலத்தில் அனுமன் வாகனத்தில் வலம் வந்தார். அப்போது நடந்த கலைவிழாவில் பங்கேற்றவர்கள்.
15 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளன்று(அக்.,4) இரவு பெருமாள் கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
16 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான(அக்., 4) இரவு பெருமாள் கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்., பெருமாளைக் காண திரண்டிருந்த பக்தர்களில் ஒரு பகுதியினர்
17 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ ஐந்தாம் நாள் கலை விழா
18 / 33
பிரம்மோற்சவ விழாவினைக் காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் ஐபேடில் படம் எடுத்து மகிழ்ந்தனர்
19 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளில்(அக்.,4)காலை பெருமாள் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் ஒன்று.
20 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளில்(அக்.,4) காலை பெருமாள் மோகினி அலங்காரத்தில் பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அப்போது திருவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை அணிந்து தோளில் கிளி சுமந்து இருந்தார்
21 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளன்று (அக்.,2) மாலை, உற்சவரான மலையப்பசுவாமி குழலூதும் கண்ணன் அலங்காரத்தில் தேவியருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
22 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளில்(அக்.,2) , சுவாமி உலா வரும்போது குஜராத் மாநில கலைஞர்களின் கண்கவர் நடனம் நடைபெற்றது
23 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளன்று(அக்.,2) காலை உற்சவரான மலையப்பசுவாமி சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
24 / 33
திருப்பதி பிரமோற்சவ விழா
25 / 33
திருப்பதி பிரமோற்சவ விழா
26 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளன்று (அக்.,1) காலை உற்சவரான மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவினை முன்னிட்டு பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மாடவீதிகளில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டு கலைஞர்களின் கட்டைக்கால் நடனம்.
27 / 33
திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழாவின் இரண்டாம் நாளன்று(அக்.,1) காலை உற்சவரான மலையப்பசுவாமி சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
28 / 33
பூங்காவில் அத்தி மதுரைக்கு என்று அமைக்கப்பட்டுள்ள விசேஷ மண்டபம்
29 / 33
திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழாவில். பிரம்மோற்சவத்தின் சிறப்பாக பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் இடம்பெற்றுள்ள மலர்களாலான ரதம் மற்றும் குதிரை.
30 / 33
நின்ற கோலம்: பூங்காவில் , காஞ்சிபுரம் அத்தி வரதர் நின்ற கோலம் தத்ரூபமாக வைத்துள்ளனர்.
31 / 33
சயன கோலம்: பூங்காவில், காஞ்சிபுரம் அத்திவரதர் சயன கோலத்தையும் தத்ரூபமாக வைத்துள்ளனர்.
32 / 33
அலைமோதும் கூட்டம்: பூங்காவில், காஞ்சிபுரம் அத்தி வரதர் சிலையை தத்ரூபமாக வைத்துள்ளனர். அவரை தரிசிக்க கூட்டம் அலை மோதுகிறது.
33 / 33
பக்தர்களை கவர்ந்திழுக்கும் அத்திவரதர்: திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழா செப்.,30முதல் துவங்கி நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தின் சிறப்பாக பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் பெருமாளை மையப்படுத்தி பல்வேறு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக நீருக்கு அடியில் இருக்கும் காஞ்சிபுரம் அத்தி வரதர் சிலையை தத்ரூபமாக வைத்துள்ளனர்.
Advertisement