புகைப்பட ஆல்பம்:

திருப்பதி பிரம்மோற்சவம் 2012
1 / 7
பெரிய சேஷ வாகனத்தில் தேவியர் சமேதரராய் உற்சவர் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.
2 / 7
கோலாட்டமாடி மகிழும் பக்தர்கள்.
3 / 7
திருமலையில் வேதம் படிக்கும் மாணவர்கள் சுவாமி ஊர்வலத்தைக்காண தங்களது பள்ளி "சீருடையில்' வந்து கலந்துகொண்டனர்.
4 / 7
பிரம்மோற்சவத்தின் போது பக்தர்கள் பல்வேறு வேடமிட்டு சுவாமி ஊர்வலத்தின் முன்பாக செல்வார்கள்,.இங்கே பக்தை ஒருவர் பெருமாள் முன்பாக பெருமாளாக வேடமிட்டு சென்றார்.
5 / 7
இரண்டாம் நாளான்று உற்சவரான மலையப்பசுவாமி ஐந்து தலை கொண்ட சின்ன சேஷ வாகனத்தில் குழல் ஊதும் கண்ணன் அலங்காரத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6 / 7
திருமலை கோயிலின் உள்ளே பட்டாச்சாரியர்கள் தங்க கொடிமரத்தில் கொடியேற்றினர்.
7 / 7
திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று (18 ம் தேதி ) மாலை துவங்கியது. தங்க கொடி மரத்தில் கொடியேறிய போது, கோயிலின் கருவறை தங்க விமானம் முதல் ராஜகோபுரம் வரை விசேட மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
Advertisement