புகைப்பட ஆல்பம்:

நிவர்... புரிந்தது உன் பவர்!
1 / 121
. சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையினால் குடியிருப்பு பகுதிகளை சுற்றி மழைத்தண்ணீர் கடல் போல் காட்சியளிக்கிறது. இடம்:வரதராஜபுரம் முடிச்சூர்
2 / 121
சென்னையில் நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையால் பெரும்பக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்தனர்.
3 / 121
சேதமடைந்த சைதாப்பேட்டை பனகல் மாளிகை பெயர்பலகை.
4 / 121
இடம்: பெரும்பக்கம்
5 / 121
திருவள்ளூர் அடுத்த நம்பர் 26 வேப்பம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கம்மார் தெருக்களில் மழைநீர் தேங்கி உள்ளது
6 / 121
சென்னையில் நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையால் பெரும்பக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்தனர்.
7 / 121
சென்னையில் நிவர் புயல் காரணமாக பெய்த கன மழையால் பெரும்பக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்தனர்.
8 / 121
சென்னை, சாலிகிராமம், விஜயராகபுரம் பகுதியில் மழைநீர் வடிய வழி இல்லாமல் இரண்டாவது நாளாக சாலையில் தேங்கியுள்ளது.
9 / 121
குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள் இருப்பிடத்தில் மழை நீர் புகுந்தது
10 / 121
தாம்பரம் இரும்புலீயூர் பாலத்தின் கீழ் உள்ள மழை நீர் மழை நீர் வெளியே செல்ல வழியில்லாமல. தேங்கியுள்ளது
11 / 121
சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை மழையினால் வீட்டில் மழை தண்ணீர் புகுந்ததால் பொருட்களை அனைத்தும் வெளியே எடுத்து வரும் உரிமையாளர்கள் இடம் துர்கா நகர்.முடிச்சூர், தாம்பரம்.
12 / 121
சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையினால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மணிமங்கலம் சாலை மூழ்கி கிடக்கின்றன. இடம். முடிச்சூர்
13 / 121
புயல் காற்று தொடர் மழையையடுத்து பாதியாக உடைத்து சாய்ந்த மின் கம்பம். இடம்- முத்தமிழ் நகர் கிழக்கு அவின்யூ , கொடுங்கையூர்.
14 / 121
புதுச்சேரி அடுத்த சின்ன கோட்டகுப்பம் பகுதியில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துகொண்டது.
15 / 121
புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் இருபுறமும் மரம் சாய்ந்து உள்ளதால் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் அப்புறப்படுத்தினர்.
16 / 121
கடந்த 2015ஆம் ஆண்டு அடையாறு ஆற்றை ஆழப்படுத்தாததால் சென்னை விமான நிலையத்தின் ஓடு பாதை முழுவதும் மழை நீர் புகுந்து வெள்ளக்காடானது தற்போது அடையாறு ஆற்றை ஆழப்படுத்தி , கரையும் பலப்படுத்தப்பட்டாதால் இரு கரையையும் தொட்டுக்கொண்டு செல்லும் மழை வெள்ளம்
17 / 121
கவுல் பஜார் தரைபாலத்தை மூழ்கி செல்லும் வெள்ளத்தை பார்த்து ரசிக்கும் பொதுமக்கள்
18 / 121
சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையினால் குடியிருப்பு பகுதிகள் தீவுகளாக மாறிவிட்டன. இடம்: அமுதம் காலனி, முடிச்சூர்
19 / 121
நிவர் புயல் தாக்கத்தின் காரணமாக சென்னையில் காற்று அதிகமாக வீசியது. இதன் காரணமாக அண்ணா சாலையில் சிக்னல் விழும் நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது.
20 / 121
புதுச்சேரி மரக்காணம் பகுதியில் மழை நீர் ஊருக்குள் புகுந்ததால் குழந்தைகள் நீரைக் கடந்து ஊருக்குள் செல்கின்றனர்
21 / 121
புயல் காரணமாக மரக்கணத்தில் மின்சார கம்பங்கள் உடைந்து அங்கங்கே விழுந்துள்ளது
22 / 121
நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் பல இடங்களில் விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற, முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
23 / 121
நிவர் புயல் கரையை கடந்த போது பெய்த மழையால் விளைநிலங்கள் தேங்கிய தண்ணீர் வெளியேறி வருகிறது. இடம் : சென்னை - கும்பகோணம் ரோடு, வாணியம்பாளையம் அருகே .
24 / 121
புதுச்சேரி கிருஷ்ணா நகர் 2வது குறுக்குத் தெருவில் சூழ்ந்துள்ள மழைநீர்
25 / 121
கடலூர் புதுச்சேரி கிருமாம்பாக்கம் சாலையில் புயலில் சாய்ந்த மரத்தை பொக்லைன் இயந்திர உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தினர்.
26 / 121
புதுச்சேரி பூமியான்பேட்டை குடியிருப்பு பகுதி
27 / 121
புதுச்சேரி இந்திரா சதுக்கம்
28 / 121
புதுச்சேரி நெல்லித்தோப்பு மார்கெட்
29 / 121
புதுச்சேரி கன்னிக்கோவில் பாகூர் செல்லும் சாலையில் மின்கம்பங்கள் சாய்ந்தன.
30 / 121
புதுச்சேரி ரெயின்போ நகரில் மூழ்கிய கார்.
31 / 121
புதுச்சேரி சாரம் பாலாஜி நகரில் தேங்கிய மழைநீர்.
32 / 121
புதுச்சேரி கிருமாம்பாக்கம் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.
33 / 121
கடலூர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரிலும் செல்லும் வாகனங்கள் இடம். கிருமாம்பாக்கம் புதுச்சேரி.
34 / 121
நிவர்... புரிந்தது உன் பவர்!
35 / 121
நிவர்... புரிந்தது உன் பவர்!
36 / 121
நிவர்... புரிந்தது உன் பவர்!
37 / 121
இடம் : ராம் நகர், வேளச்சேரி.
38 / 121
சென்னை வேளச்சேரி ராம் நகர் முழுவதும் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இடம் : ராம் நகர், வேளச்சேரி.
39 / 121
புதுச்சேரியில் நிவர் புயல் உச்சத்தை எட்டி உள்ளதால் வைதிகுப்பம் கடற்பகுதியில் அலை ஆக்ரோஷமாக காணப்பட்டது
40 / 121
இடம்- வியாசர்பாடி, சுந்தரம் ரயில் சுரங்கப்பாதை.
41 / 121
இடம்- வியாசர்பாடி, சுந்தரம் ரயில் சுரங்கப்பாதை.
42 / 121
சென்னை வியாசர்பாடி, ஸ்டீபன்சன் சாலையில் தேங்கிய மழைநீர்.
43 / 121
தொடர் மழை காரணமாக ஆரம்ப சுகாதார நிலையம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இடம். பதுவஞ்செரி மாடம்பாக்கம்
44 / 121
சென்னை பக்கிங்காம் கால்வாய் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. செம்பரம்பாக்கம் எரியில் உள்ள தண்ணீர் திறக்கப்பட்டதால் அதிகம் பாதிப்பை சந்திக்கும் பகுதியாக பெத்தேல் நகர் பகுதி உள்ளது.இடம் : ஈஞ்சம்பாக்கம்
45 / 121
நிவர் புயல் தீவிரமானதையடுத்து சென்னை கொடுங்கையூர், இடுகாடு அருகே தேங்கிய மழைநீர்.
46 / 121
புயல் எச்சரிக்கை காரணமாக மாமல்லபுரம் கல்பாக்கம் நடுவிலுள்ள வாயலூர் பாலம் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது
47 / 121
நிவர் புயல் தீவிரமானதையடுத்து சென்னை கொடுங்கையூர், எழில் நகரில் தேங்கிய மழைநீர்.
48 / 121
புயலின் காரணமாக சென்னையில் வெளுத்து வாங்கிய மழையால் கோயம்பேடு பகுதியில் உள்ள தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு விளையாட்டு நகர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து சாலையில் கிடக்கிறது.
49 / 121
அடாது பெய்யும் மழை காரணமாக பகலிலேயே இருட்டாய் போன மகாபலிபுரம் ரோட்டில் விளக்குகளை எரிய விட்டபடி சென்ற வாகனம்
50 / 121
நிவர் புயல் தீவிரமானதையடுத்து சென்னை கொடுங்கையூர், மகாகவி பாரதியார் நகரில் தேங்கிய மழைநீர்.
51 / 121
சென்னை பக்கிங்காம் கால்வாய் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. செம்பரம்பாக்கம் எரியில் உள்ள தண்ணீர் திறக்கப்பட்டதால் அதிகம் பாதிப்பை சந்திக்கும் பகுதியாக பெத்தேல் நகர் பகுதி உள்ளது.இடம் : ஈஞ்சம்பாக்கம்
52 / 121
இடம் : ஈஞ்சம்பாக்கம்
53 / 121
இடம்.கோயம்பேடு
54 / 121
சென்னையில் விட்டு விட்டு வெளுத்து வாங்கும் மழையில் சைதாப்பேட்டை கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது.
55 / 121
சென்னை பக்கிங்காம் கால்வாய் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. செம்பரம்பாக்கம் எரியில் உள்ள தண்ணீர் திறக்கப்பட்டதால் அதிகம் பாதிப்பை சந்திக்கும் பகுதியாக பெத்தேல் நகர் பகுதி உள்ளது.இடம் : ஈஞ்சம்பாக்கம்
56 / 121
தொடர் கனமழையின் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் சமீபத்தில் பல ஏக்கரில் விவசாய நிலங்களில் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் மூழ்கி கிடக்கின்றன. இடம். பதுவஞ்சேரி, தாம்பரம்
57 / 121
நிவார் புயல் தீவிரமானதையடுத்து சென்னையில் பெய்த மழைக்கு தேங்கிய மழை நீர். இடம்- கால்பந்தாட்ட மைதானம், கல்யாணபுரம், வியாசர்பாடி.
58 / 121
தொடர் கனமழையின் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் சமீபத்தில் பல ஏக்கரில் விவசாய நிலங்களில் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் மூழ்கி கிடக்கின்றன. இடம். பதுவஞ்சேரி, தாம்பரம்
59 / 121
புயலின் காரணமாக சென்னையில்வெளுத்து வாங்கிய மழையால் வடபழனி சாலையில் தேங்கிய மழைநீர்.
60 / 121
மழைநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்ட போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால். இடம்- புளியந்தோப்பு.
61 / 121
சென்னை பட்டாளம் பகுதியில் சாலையில் தேங்கிய மழைநீர்.
62 / 121
புயலின் காரணமாக சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
63 / 121
நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டுக் மழைத் தண்ணீர் செல்கிறது. இடம்: வரதராஜபுரம், முடிச்சூர்
64 / 121
நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டுக் மழைத் தண்ணீர் செல்கிறது.. இடம். வரதராஜபுரம், முடிச்சூர்
65 / 121
நிவர் புயல் சீற்றம் அதிகமாக இருப்பதால் ஆபத்தை உணராமல் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் போது செல்பி எடுக்கும் நபர். இடம்: கடலூர் தாழங்குடா
66 / 121
சென்னை பாலவாக்கம் பகுதியில் காலையில் பெய்த கன மழையால் மாநகராட்சி அலுவலகம் முன்பு தேங்கி நிற்கும் மழைநீர்.இடம் : பாலவாக்கம்
67 / 121
சென்னை ஓட்டேரி பகுதிகளில் வீட்டுக்குள் புகுந்த மழைநீர்.
68 / 121
சென்னையில் பெய்த மழைக்கு தேங்கிய மழை நீர். இடம்- டிகாஸ்டர் சாலை, புளியந்தோப்பு.
69 / 121
சென்னை புதுப்பேட்டை பகுதிகளில் வீட்டுக்குள் புகுந்த மழைநீர்.
70 / 121
இடம் : நீலாங்கரை
71 / 121
கடலூர் தாழக்குடாப் பகுதியில் நிவர் புயலால் கடல் சிற்றத்துடன் காணப்பட்டது.
72 / 121
புதுச்சேரியில் நிவர் புயல் காரணமாக கடற்கரையோரம் இருந்த படகுகள் டிராக்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர். இடம்: புதுச்சேரி நல்லவாடு.
73 / 121
நிவர் புயல் காரணமாக தமிழக அரசு ரயில் சேவையை நிறுத்தி உள்ளதால் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில்கள்.
74 / 121
புதுச்சேரியில் கடல் அலையின் சீற்றம். இடம்: புதுச்சேரி நல்லவாடு.
75 / 121
புயலின் காரணமாக சென்னை வெளுத்து வாங்கிய மழை.இடம்: கோயம்பேடு
76 / 121
சென்னை வெளுத்து வாங்கிய மழையில் சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர். இடம்: வடபழனி 100அடிசாலை
77 / 121
நிவர் புயலின் காரணமாக தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் மேல்பகுதயில் கன மழை பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது .
78 / 121
ஊருக்குள் பாய்ந்து விடும் உத்வேகத்துடன் கரையைத் தாண்ட வரும் கடலலைகள்இடம்: மகாபலிபுரம்
79 / 121
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் இருந்த மீனவர் படகுகள் அனைத்தும் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. பின்னணியில் தெரிவது பிரபலமான கற்கோவில்
80 / 121
தொடர் மழையின் காரணமாக தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் சென்னை பீச்- செங்கல்பட்டு அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இடம். தாம்பரம் ரயில்வே நிலையம்
81 / 121
வண்டலூர். - மீஞ்சூர் வெளிவட்ட சாலை கருமேகம் சூழ்ந்து வெளுத்து வாங்கிய மழை.
82 / 121
நிவர் புயல் காரணமாக தங்கள் படகுகளை பாதுகாப்பான பகுதிக்கு நகர்த்தும் மீனவர்கள்.இடம் : நைநார் குப்பம், உத்தண்டி...
83 / 121
தொடர் மழையால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றி திரியும் பாம்புகள்.இடம் : முட்டுக்காடு.
84 / 121
கன மழையால் கடற்கரையில் தேங்கி நிற்கும் மழைநீர்.இடம் : கோவளம் கடற்கரை.
85 / 121
கன மழையால் கடற்கரையில் தேங்கி நிற்கும் மழைநீர்.இடம் : கோவளம் கடற்கரை.
86 / 121
சென்னை கோவளம் கடற்கரையில் தோன்றிய ராட்சத அலைகள்.
87 / 121
மெரினா கடற்கரையில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
88 / 121
சென்னை மெரினா கடற்கரையில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
89 / 121
நிவர் புயல் காரணமாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது...
90 / 121
புயல் காரணமாக சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
91 / 121
மெரினா கடற்கரையில் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.இடம்: பட்டினப்பாக்கம்
92 / 121
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் தாழங்குடாவில் முகத்துவாரம் வெட்டும் பணி நடந்தது.
93 / 121
நீர்பிடிப்புகளில் இருந்து கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் மழை நீர்
94 / 121
முடிச்சூர் வரதராஜபுரம் பகுதி குடியிறுப்புகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது
95 / 121
வள்ளுவர் கோட்டம் சாலையில் தேங்கியுள்ள மழைநீர்.
96 / 121
சென்னை கோயம்பேடு மார்கெட்டில் பெய்த மழை காரணமாக தேங்கிய மழை நீர்
97 / 121
புயலின் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனால் செங்கல்பட்டு ஏரியின் நீரின் அளவு உயர்ந்து கொண்டு வருகிறது. இடம். செங்கல்பட்டு
98 / 121
நிவர் புயலை எதிர் கொள்ள தயாராகும் விதத்தில், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
99 / 121
புதுச்சேரியில் கடல் அலை சீற்றம் அதிகமாக உள்ளது. இடம்:புதுச்சேரி வீராம்பட்டிணம் .
100 / 121
புதுச்சேரியில், வங்கக்கடலில் தண்ணீர் நிறம் மாறி கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
101 / 121
புதுச்சேரியில் நிவர் புயல் எச்சரிக்கையாக ஏழாம் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
102 / 121
சாலையில் தேங்கிய மழை நீரை மோட்டார் மூலம் அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலை துறையினர். இடம்- வால்டாக்ஸ் சாலை.
103 / 121
இடம்: அண்ணா பிரதான சாலை, எம்.ஜி.ஆர். நகர்.
104 / 121
இடம்- அரசு பொது மருத்துவமனை, சென்ட்ரல்.
105 / 121
நிவார் புயல் தீவிரமானதையடுத்து சென்னையில் கொட்டிய மழை. இடம்- அரசு பொது மருத்துவமனை, சென்ட்ரல்.
106 / 121
தாம்பரம் அடுத்த செம்பாக்கம் ஏரி பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் உள்ளே புகுந்ததால், பொதுப்பணித்துறையினர் இரண்டு மதகுகளை திறந்து விட்டுள்ளனர். இதனால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இடம்: செம்பாக்கம்.
107 / 121
புதுச்சேரியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது.
108 / 121
சென்னை, காசிமேடு கடலின் ஆக்ரோஷமான கடல் சீற்றம்.
109 / 121
நிவர் புயல் தீவிரமானதையடுத்து சென்னை, காசிமேடு கடலின் ஆக்ரோஷமான கடல் சீற்றம்.
110 / 121
சென்னை புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளான ரோஜா தெரு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெளியேறாமல் கிடைக்கின்றன. இடம்: பீர்க்கன்காரணை பேரூராட்சி
111 / 121
சென்னையில் பெய்து வரும் மழையால் சாலையில் தேங்கிய மழைநீர்.இடம்: அண்ணா பிரதான சாலை, எம்.ஜி.ஆர். நகர்.
112 / 121
சென்னை, காசிமேடு கடலில் ஓரம்கட்டப்பட்ட படகுகள்.
113 / 121
சென்னையில் பெய்து வரும் மழையால் அசோக், நகர் 11வது அவென்யூ பகுதியில் மரம் விழுந்து சேதமடைந்த மின் விளக்கு கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
114 / 121
விழுப்புரம் மரக்காணம் அருகே நிவர் புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட சென்ற கலெக்டர் அண்ணாதுரை அழகன்குப்பம் கிராம மக்களிட வலைகள் மற்றும் படகுகளை பாதுகாப்பாக வைக்கும்படி கூறினர்.
115 / 121
சென்னையில் பெய்து வரும் மழையால் அசோக், நகர் 11வது அவென்யூ பகுதியில் சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.
116 / 121
கடல் சீற்றம்: நிவர் புயல் தீவிரமானதை அடுத்து புதுச்சேரி கடல் காலை முதல் சீற்றத்துடன் காணப்படுகிறது
117 / 121
நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் மீட்புப்பணி உபகரணங்களுடன் போலீசார் தயாராகி உள்ளனர்.
118 / 121
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நிவர் புயல் குறித்து பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என, ஒலிபெருக்கி மூலம் கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை வழங்கினார்
119 / 121
நிவர் புயல் தீவிரமானதையடுத்து சென்னை, காசிமேடு கடல் சீற்றத்திலிருந்து படகுகளை காப்பாற்ற கிரேன் மூலம் கடற்கரையிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் சென்ற மீனவர்கள்.
120 / 121
சென்னையில் பெய்து வரும் மழையால் சாலையில் தேங்கிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.இடம்: அசோக் பில்லர்.
121 / 121
சென்னையில் பெய்து வரும் மழையால் அசோக், நகர் 11வது அவென்யூ பகுதியில் மரம் விழுந்து சேதமடைந்த மின் விளக்கு கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
Advertisement