புகைப்பட ஆல்பம்:

அமெரிக்காவில் மோடி !
1 / 13
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
2 / 13
'குவாட்' அமைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார்
3 / 13
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரீசை சந்தித்து பேசினார் .
4 / 13
குவாட் மாநாடு தொடர்பாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீசை சந்தித்து பேச்சு நடத்தினார்.
5 / 13
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரீசுடன் பேச்சு நடத்தினார்.
6 / 13
'குவாட்' அமைப்பு மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு வாஷிங்டன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
7 / 13
அமெரிக்காவில் மோடி !
8 / 13
அமெரிக்காவில் மோடி !
9 / 13
அமெரிக்காவில் மோடி !
10 / 13
அமெரிக்காவில் மோடி !
11 / 13
அமெரிக்காவில் மோடி !
12 / 13
அமெரிக்காவில் மோடி !
13 / 13
'குவாட்' அமைப்பு மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு வாஷிங்டன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement