புகைப்பட ஆல்பம்:

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !
1 / 19
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.
2 / 19
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுப்பிரமணிய சுவாமி.
3 / 19
வைகாசி விசாக தேர் திருவிழாவை ஒட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. அதில், தென்னாடு சிவனே போற்றி என வடம் பிடித்த பக்தர்கள்.
4 / 19
வைகாசி விசாக தேர் திருவிழாவை ஒட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. தேரில் வீதி உலா வந்த விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர்.
5 / 19
வைகாசி விசாக தேர் திருவிழாவை ஒட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் கும்மியடித்தபடி வந்த பெண்கள்.
6 / 19
வைகாசி விசாக தேர் திருவிழாவை ஒட்டி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் வாத்தியங்கள் வாசித்த சிவனடியார்கள்.
7 / 19
வைகாசி விசாகதை முன்னிட்டு, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் சிறப்பு பூஜையில் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பழனியாண்டவர்.
8 / 19
வைகாசி விசாகத்தையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
9 / 19
வைகாசி விசாகத்தை முன்னிட்டு சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.
10 / 19
புதுச்சேரி கதிர்காமம் ஸ்ரீ கதிர்வேல் சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
11 / 19
திருச்சி மாவட்டம் அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் 300 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தேரோட்டம் நடந்தது.
12 / 19
புதுச்சேரி கதிர்காமம் ஸ்ரீ கதிர்வேல் சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
13 / 19
சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
14 / 19
கடலூர் வண்டிப்பாளையம் சிவா சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது.
15 / 19
திருப்பரங்குன்றம் .
16 / 19
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !
17 / 19
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !
18 / 19
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !
19 / 19
வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் பால்குடம் , காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Advertisement