புகைப்பட ஆல்பம்:

பக்ரீத் கொண்டாட்டம் !
1 / 24
ஆர்.எஸ்.மங்கலத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஈத்கா மைதானத்தில், இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்
2 / 24
பக்ரீத் பண்டிகையையொட்டி, சென்னை ராயபுரத்தில் உள்ள பார்சிகிளப் மைதானத்தில் அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் சார்பில் சிறப்புத் தொழுகை நடந்தது.
3 / 24
பக்ரீத் பண்டிகையையொட்டி, சென்னை ராயபுரத்தில் உள்ள பார்சிகிளப் மைதானத்தில் அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் சார்பில் சிறப்புத் தொழுகை நடந்தது.
4 / 24
ஈகைத் திருநாளை முன்னிட்டு திருப்பூர், நொய்யல் பள்ளி வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.
5 / 24
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர்.
6 / 24
கோவை பூ மார்க்கெட் கப்ரூஸ்தான் பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகை நேற்று நடந்தது.
7 / 24
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய மசூதியில் நடந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்.
8 / 24
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய மசூதியில் நடந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்றுவிட்டு வெளிய வந்த இஸ்லாமியர்கள்.
9 / 24
பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு பொது தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள். இடம் : புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை முன்பு.
10 / 24
பக்ரீத் பண்டிகையை யொட்டி விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் மஸ்ஜிதே முஹம்மதின் அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது.
11 / 24
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது.
12 / 24
தேவகோட்டை ஈத்கா மைதானத்தில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது
13 / 24
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை அரசரடி ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது.
14 / 24
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை இறையியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது.
15 / 24
உலகம் முழுவதும் பக்ரீத் திருநாள் கொண்டாடப்பட்டது. இது தொடர்பான தொழுகை மற்றும் கொண்டாட்ட காட்சிகள்.
16 / 24
பக்ரீத் கொண்டாட்டம் !
17 / 24
பக்ரீத் கொண்டாட்டம் !
18 / 24
பக்ரீத் கொண்டாட்டம் !
19 / 24
பக்ரீத் கொண்டாட்டம் !
20 / 24
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள். கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி.
21 / 24
சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள். கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி.
22 / 24
பக்ரீத் கொண்டாட்டம் !
23 / 24
பக்ரீத் கொண்டாட்டம் !
24 / 24
உலகம் முழுவதும் பக்ரீத் திருநாள் கொண்டாடப்பட்டது. இது தொடர்பான தொழுகை மற்றும் கொண்டாட்ட காட்சிகள்.
Advertisement