புகைப்பட ஆல்பம்:

தங்கம் வாங்கிய தங்கங்கள்
1 / 38
காமன்வெல்த் வாள்சண்டையில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானி தேவி.
2 / 38
காமன்வெல்த் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து தங்கம் வென்றார்.
3 / 38
ஆண்கள் மல்யுத்தம் 48 -51 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்ற இந்தியாவின் அமித் பங்கல்
4 / 38
45 - 48 கிலோ எடை பிரிவு மகளிர் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மகிழ்ச்சியில் நீத்து கங்காஸ்
5 / 38
பர்மிங்காமில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் மகளிர் ஹாக்கியில் வெண்கலம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீராங்கனைகள்
6 / 38
மல்யுத்தம் 53 கிலோ பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
7 / 38
ஆண்களுக்கான மல்யுத்தம் பிரீஸ்டைல் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவி குமார் தங்கம் வென்றார்.
8 / 38
நடைபோட்டியில் அசத்திய பிரியங்கா வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.
9 / 38
ஸ்டீபிள் சேஸ் போட்டியில் அசத்திய இந்தியாவின் அவினாஷ் வெள்ளி வென்றார்.
10 / 38
காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நவீன்குமார்.
11 / 38
காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா (மேல் ) தங்கப்பதக்கம் பெற்றார்.
12 / 38
நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற மகிழ்ச்சியில் முரளி ஸ்ரீசங்கர்
13 / 38
காமன்வெல்த் விளையாட்டு பாரா பவர்லிப்டிங் போட்டியில் இந்தியாவின் சுதீர் தங்கப்பதக்கம் வென்றார்.
14 / 38
காமன்வெல்த் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற உற்சாகத்தில் தேஜஸ்வின் சங்கர். இதன் மூலம் காமன்வெல்த் உயரம் தாண்டுதலில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனை படைத்தார்.
15 / 38
பெண்களுக்கான ஜூடோ 78 கிலோ பிரிவல் இந்தியாவின் துலிமா மான் வெள்ளி வென்றார்.
16 / 38
பளுதூக்குதல்109 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்ற குருதீப் சிங்.
17 / 38
ஆண்களுக்கான பளுதக்குதலில், மொத்தம் 355 கிலோ தூக்கி லவ்பீரித் சிங் வெண்கலம் வென்றார்.(வலதில் இருந்து முதலில் நிற்பவர்)
18 / 38
வெள்ளி வென்ற மகிழ்ச்சியில் இந்திய பாட்மின்டன் அணி வீரர், வீராங்கனைகள்
19 / 38
டேபிள் டென்னிசில் தங்கம் வென்ற உற்சாகத்தில் இந்தியாவின் வலமிருந்து சத்யன், சனில் ஷெட்டி, ஹர்மீத் தேசாய், அஜந்தா சரத்கமல்
20 / 38
தங்கம் வென்ற இந்திய 'லான் பவுல்ஸ்' அணி வீராங்கனைகள் இடமிருந்து லவ்லி, பிங்கி, நயன்மோனி, ரூபா ராணி.
21 / 38
பெண்கள் 48 கிலோ எடை பிரிவு ஜூடோ பிரிவில், தங்கம் வென்ற மைக்கேலா வைட்பூயியுடன் வெண்கலம் வென்ற இந்தியாவின் சுசிலா தேவி(இடது பக்கம்).
22 / 38
ஆடவர் ஜூடோ பிரிவில் விஜய் யாதவ் வெண்கலம் வென்றார்.
23 / 38
பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் ஹர்ஜிந்தர் கவுர்
24 / 38
71 கிலோ எடை பிரிவில் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலம் வென்றார்.
25 / 38
தங்கம் வென்ற மகிழ்ச்சியில் அசிந்தா.
26 / 38
இங்கிலாந்தின் பர்மிஹ்காம் நகரில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு பளூதூக்குதலில் இந்திய வீரர் அசிந்த (73) கிலோ) தங்கப்பதக்கம் வென்றார்.
27 / 38
பிந்த்யாராணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.
28 / 38
பெண்களுக்கான 55 கிலோ பிரிவில் பிந்த்யாராணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.
29 / 38
தங்கம் வென்ற மகிழ்ச்சியில் ஜெர்னி
30 / 38
பளுதூக்குதலில் இந்திய நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆண்களுக்கான 67 கிலோ பிரிவில் ஜெர்னி தங்கம் வென்றார்.
31 / 38
குருராஜா வெண்கலம் வென்றார்.
32 / 38
பளுதூக்குதல் 61 கிலோ எடைபிரிவில் குருராஜா வெண்கலம் வென்றார்.
33 / 38
சங்கேத் மஹாதேவ், 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 139 கிலோ பளு தூக்க முயன்ற போது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால், பரிசளிப்பு விழாவில் கையில் கட்டுடன் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
34 / 38
காமன்வெல்த் விளையாட்டு பளூதூக்குதலில் 55 கிலோ எடை பிரிவில் சங்கேத் மஹாதேவ், வெள்ளி வென்றார்.
35 / 38
காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் மீராபாய் சானு கைப்பற்றும் 3வது பதக்கம் இதுவாகும்.
36 / 38
இம்முறை இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்று தந்தார் மீராபாய் சானு.
37 / 38
பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் ஒட்டுமொத்தமாக 201 கிலோ பளுதூக்கிய இவர் காமன்வெல்த் விளையாட்டு சாதனையுடன் முதலிடம் பிடித்தார்.
38 / 38
காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் தங்கம் பெற்று தந்தார் மீராபாய் சானு.
Advertisement