புகைப்பட ஆல்பம்:

முந்தி, முந்தி, விநாயகனே...
1 / 55
இந்து தமிழர் கட்சி சார்பில் ஶ்ரீ சிக்கல் தீர்க்கும் சிங்கார விநாயகர் சிலை அமைத்து பூஜை செய்து வழிபாடு நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு விநாயகரை வழிபட்டனர். இடம் : திருவான்மியூர்.
2 / 55
சென்னை பெரம்பூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,500 கிலோ அண்ணாச்சி பழத்தில் விநாயகர் சிலை செய்து வழிபட்டு வருகின்றனர்.
3 / 55
சென்னை திருவொற்றியூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 21,000 ருத்ராட்சத்தால் உருவாக்கப்பட்ட 7அடி விநாயகர் சிலை.
4 / 55
மானாமதுரை
5 / 55
மானாமதுரை
6 / 55
சென்னை மணலி பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 15கிலோ தக்காளி பழத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் புல்லாங்குழல் விநாயகர் சிலை முன்பு செல்பி எடுக்கும் சிறுமிகள்.இடம்: காந்திநகர், சின்ன சேக்காடு
7 / 55
ஹிந்து முன்னணி சார்பாக சென்னை மணலி புதுநகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2,000 வாழை பூக்களால் 15அடி உயர விநாயகர் சிலை செய்து வழிபட்டனர்.
8 / 55
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயிலில் அலங்காரத்தில் சுவாமி.
9 / 55
உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சி ரங்கநாதன் லேவுட்டில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 11 அடி விநாயகர் சிலை.
10 / 55
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் 108 விநாயகர் கோயிலில் அலங்காரத்தில் சுவாமி.
11 / 55
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் 108 விநாயகர் கோயிலில் தென்னங்கன்றில் அலங்காரம் செய்யப்பட்டது.
12 / 55
சென்னை திருவொற்றியூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 21,000 ருத்ராட்சத்தால் உருவாக்க பட்ட 7அடி விநாயகர் சிலை முன்பு செல்பி எடுக்கும் சிறுவர்கள்.
13 / 55
விநாயகர் சதுர்த்தியை யொட்டி சென்னை மேற்கு மாம்பலம் முச்சந்தி விநாயகர் கோவிலில் பெரிய விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
14 / 55
கடலூர் வண்ணாரபாளையம்
15 / 55
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர், எஸ் வி காலனி 2வது வீதி சித்தி விநாயகர் கோவிலில் அம்மை அப்பருடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகர்.
16 / 55
விநாயகர் சதுர்த்தியை யொட்டி சென்னை நந்தனம் பகுதியில் உள்ள சக்தி கணபதி கோவிலில் உற்சவ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இடம்.சி.ஐ.டி., நகர்
17 / 55
கோவை புலியகுளம் பெரிய விநாயகர் கோவி ல்
18 / 55
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஶ்ரீ வரசித்தி வல்லப மஹா கணபதி ஆலயத்தில் காலையில் தரிசனம் செய்வதற்கு வந்த பொதுமக்கள்.இடம் : பெசன்ட் நகர்.
19 / 55
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஶ்ரீ வரசித்தி வல்லப மஹா கணபதி ஆலயத்தில் காலையில் தரிசனம் செய்வதற்கு வந்த பொதுமக்கள்.இடம் : பெசன்ட் நகர்.
20 / 55
மேட்டுப்பாளையம் காட்டூர்
21 / 55
கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டிலுள்ள சித்தி விநாயகர் நவகிரக விநாயகர் போல் அலங்கரித்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
22 / 55
இடம் : திருவான்மியூர்.
23 / 55
வாங்க வாங்க பிள்ளையார் வாங்க வாங்க இடம்: மயிலாப்பூர்
24 / 55
இடம் : புதுச்சேரி காமராஜர் சாலை சாரம்.
25 / 55
இடம் : கோட்டூர்புரம்.
26 / 55
இடம்: மயிலாப்பூர்
27 / 55
இடம் : புதுச்சேரி காமராஜர் சாலை சாரம்.
28 / 55
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கொளத்தூரில், 50 ஆயிரம் பஞ்சலோகத்தால் ஆன வேல்களை கொண்டு, 35 அடி விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
29 / 55
பத்திரமா பிடிச்சிருக்கேம்பா .. நீங்க பார்த்து ஓட்டுங்க இடம்: மயிலாப்பூர்
30 / 55
விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு மேட்டுப்பாளையம் சக்தி மருத்துவமனை அருகே கெண்டை யூர் சாலையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு பொதுமக்கள் பூஜை செய்தனர்.
31 / 55
விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் கோவை சாலையில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு துதிபாட்டுக்கள் பாடும் இளைஞர்கள்
32 / 55
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா முன்னிட்டு கோயில் தெப்பக்குளத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
33 / 55
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை புதுப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த அயோத்தி ஸ்ரீ பால விநாயகர்.
34 / 55
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர், ஸ்ரீ நகரில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 108 விநாயகர் சிலைகள்.
35 / 55
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு படைப்பதற்காக, 75 கிலோ அளவிலான மெகா சைஸ் கொழுக்கட்டையை ஓதுவார்கள் தூக்கிச் சென்றனர்.
36 / 55
பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா முன்னிட்டு கோயில் தெப்பக்குளத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
37 / 55
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை ரத்தினபுரியில் இந்து முன்னணி சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்.
38 / 55
குரோம்பேட்டையை சேர்ந்த விநாயகர் பக்தர் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைத்து கண்காட்சி நடத்தினார் சிலைகளை பார்வையிடும் சிறுமியர்.இடம் : சிட்லப்பாக்கம்
39 / 55
குரோம்பேட்டையை சேர்ந்த விநாயகர் பக்தர் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைத்து கண்காட்சி நடத்தினார் கண்காட்சியில்அன்ன வாகனத்தில் உள்ள சிறிய விநாயகர் சிலை . இடம் : சிட்லப்பாக்கம்
40 / 55
குரோம்பேட்டையை சேர்ந்த விநாயகர் பக்தர் 20 ஆயிரம் விநாயகர் சிலைகளை வைத்து கண்காட்சி நடத்தினார் கண்காட்சியில் இருச்சர வாகனம் ஓட்டும் விநாயகர் . இடம் : சிட்லப்பாக்கம்
41 / 55
பிள்ளையார் வாங்கிய பெருமிதம் தாயிடமும்,அவருக்கான குடை வாங்கிய பெருமிதம் சேயிடமும்... இடம்: மயிலாப்பூர்
42 / 55
சென்னை பெரம்பூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,500 கிலோ அண்ணாச்சி பழத்தில் விநாயகர் சிலை செய்து வழிபட்டு வருகின்றனர்.
43 / 55
விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
44 / 55
சென்னை கொடுங்கையூர்
45 / 55
விழுப்புரம் புதிய பஸ் நிலையம்
46 / 55
இடம்: கோவை செல்வபுரம்.
47 / 55
சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு இதுவே சாட்சி...: விநாயகர் சதுர்த்திக்கு பிரதிஷ்டை செய்ய சிறுவர்கள் சிலர் தாமாக முன்வந்து பணம் திரட்டி வாங்கிய விநாயகர் சிலை. இடம்: கோவை செல்வபுரம்.
48 / 55
சென்னை மணலி பகுதியில் 30,000 கலர் ஸ்கெட்ச் மற்றும் 1000 ஜாமெட்ரி பாக்ஸ்களை பயன்படுத்தி 20 அடி உயரமுள்ள மிகப் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இடம்:காந்திநகர்,சின்னசேக்காடு
49 / 55
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டை பகுதியில் யூத் ஜெய விநாயகர் சிலைக்கு 5,000 ரூபாய், பணமாலை அணிவித்து வழிபட்டனர்.
50 / 55
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், சிறிய வகையிலான விநாயகர் சிலைகளை வாங்கும் மக்கள்
51 / 55
சென்னை, கொளத்தூரில் உள்ள ஜெய் கோபால் கரோடியா பள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதையுடன் கலந்த களிமண் பிள்ளையார் சிலைகளை செய்த மாணவ, மாணவியர்.
52 / 55
விநாயகரை பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து சென்ற பக்தர்கள். இடம்: தேனி.
53 / 55
சென்னை கொடுங்கையூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வழிபடுவதற்காக விநாயகர் சிலைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன
54 / 55
விநாயகரை பிரதிஷ்டை செய்வதற்காக பூஜை செய்து எடுத்து சென்ற பக்தர்கள். இடம்: தேனி.
55 / 55
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் குடை விற்பனை வைக்கப்பட்டு இருந்தது. இடம்:கடலூர் மஞ்சக்குப்பம் நேஜாஜி சாலை.
Advertisement