புகைப்பட ஆல்பம்:

திருப்பதி பிரமோற்சவ விழா
1 / 8
திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளன்று (அக்.,3) காலை சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீமத்ய நாராயணர் அலங்காரத்தில் மாடவீதியில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி.
2 / 8
திருமலையில் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான்று(அக்.,2) அனுமன் வாகனத்தில் வெங்கடாத்திரி ராமர் அலங்காரத்தில் மாட வீதியில் வந்த மலையப்ப சுவாமி.
3 / 8
கருட சேவையை காண திரண்ட பக்தர்கள் கூட்டம்.
4 / 8
திருப்பதி திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளன்று (அக்.,1) கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்த மலையப்ப சுவாமி
5 / 8
திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளன்று(செப்.,29) காலை, சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அலங்காரத்தில் மாட வீதியில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். அப்போது நடந்த கலை நிகழ்ச்சிகள்.
6 / 8
திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளன்று(செப்.,29) காலை, சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அலங்காரத்தில் மாட வீதியில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
7 / 8
திருமலை திருப்பதி பிரம்மோற்ஸவ விழாவில் மலையப்ப சுவாமி வீதி உலா நடந்தது.
8 / 8
திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று(செப்., 27) துவங்கியது. அதன் அடையாளமாக கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக்கொடி.
Advertisement