ஊட்டி பிரம்மகுமாரிகள் மையத்தில், சிவராத்திரியை முன்னிட்டு , சிவலிங்கங்கள் காட்சி வைக்கப்பட்டுள்ளது.
2 / 18
சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
3 / 18
மஹா சிவராத்திரியை முன்னிட்டு கோவை சொக்கம்புதூர் மாசாணியம்மன் கோவிலில் நடந்த மயான பூஜையில் அருளாளி வாயில் எலும்பை கவ்வி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
4 / 18
உ .பி., மாநிலம்
5 / 18
ஓம் நமச்சிவாய !
6 / 18
மஹா சிவராத்திரியை முன்னிட்டு சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலில், பானீஸ் மாணவர்களின் ஸ்லோக பாராயண நிகழ்ச்சி நடந்தது.
7 / 18
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிவாலீஸ்வரர் திருக்கோயிலில் சிவராத்திரி முன்னிட்டு சிவன் உருவத்தை 108 சங்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
8 / 18
தஞ்சாவூர் பெரிய கோவிலில், மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பிரகன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை,தென்னகப் பண்பாட்டு மையம்,அரண்மனை தேவஸ்தானம் இணைந்து நடத்திய நாட்டியாஞ்சலி விழாவில் நடனமாடிய கலைஞர்கள் .
9 / 18
கோவை ஈஷா மையம்
10 / 18
ஓம் நமச்சிவாய !
11 / 18
ஓம் நமச்சிவாய !
12 / 18
குருகிராம்
13 / 18
ஓம் நமச்சிவாய !
14 / 18
பிரயாக்ராஜ்
15 / 18
பெங்ளூரு
16 / 18
நாக்பூர்
17 / 18
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஆழிமலை சிவாலயத்தில் சிவ பக்தர்கள் குவிந்து சிவராத்திரி கொண்டாடினர்.
18 / 18
நாடு முழுவதும் மஹாசிவராத்திரி கோலாகலமாக நடந்தது. பக்தர்களின் பரவச பல்வேறு காட்சிகள். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பொம்மி அம்பாள் சமேத குருமுத்தீஸ்வரர் கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 41 அடி ராஜ லிங்கத்திற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் 1008 லிட்டர் பால் பிஷேகம் நடந்தது முடிந்து மாலை போடப்படுகிறது.