புகைப்பட ஆல்பம்:

ரமலான் நோன்பு !
1 / 12
கோவை கரும்புக்கடை இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடந்தது.
2 / 12
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் நடந்த சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமிய குழந்தைகள்
3 / 12
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஈவினிங் பஜார் மசூதியின் வெளியே தொழுகை செய்த இஸ்லாமியர்கள். இடம்: பார்க் டவுன், சென்னை.
4 / 12
ரமலான் நோன்பு !
5 / 12
உலகம் முழுவதும் ரமலான் நோன்பு இஸ்லாமிய மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பான பட தொகுப்புகள்.
6 / 12
ரமலான் நோன்பு !
7 / 12
உ. பி., மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் ரமலான் நோன்பு தொழுகையில் ஈடுபட்டவர்கள்.
8 / 12
ரம்ஜான் மாதம் நோன்பு துவங்கியதை அடுத்து, முதல் வெள்ளிக்கிழமையான மாலை திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் நோன்பு திறந்த இஸ்லாமியர்கள்.
9 / 12
மும்பை நகர் பகுதி .
10 / 12
புதுடில்லி
11 / 12
ஜூம்மா மசூதி, புதுடில்லி.
12 / 12
ரமலான் நோன்பு முன்னிட்டு பல்வேறு நகரங்களில் நடந்த சிறப்பு தொழுகை மற்றும் அது தொடர்பான காட்சிகள். கான்பூர்.
Advertisement