குளோபல் ஷாட் ஆல்பம்:

20-ஏப்-2019
1 / 7
அமெரிக்காவின் காடிலாக் மலைப் பகுதியில் அமைந்துள்ள அகாடியா தேசிய பூங்காவில் காலை வேளையில் சூரிய உதயத்தை கண்டு ரசிக்கும் மக்கள்.
2 / 7
பெல்ஜியம் நாட்டின் ஹாலே பகுதியில் மரங்களுக்கு இடையே பூத்துள்ள நீல நிற ஹியாகின்த் மலர்கள்.
3 / 7
பெல்ஜியம் நாட்டின் ஹாலே பகுதியில் மரங்களுக்கு இடையே எட்டிப் பார்க்கும் காலை நேர சூரியன்.
4 / 7
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள விக்டோரியா சிலைக்கு பின்புறம் தோன்றும் நிலா.
5 / 7
ஜெர்மனியின் வார்மூன்டே துறைமுகம் வந்துள்ள எம்எஸ்சி போய்சியா சொகுசு கப்பல். இக்கப்பல் 293 மீட்டர் நீளம் கொண்டது. இதில் 4000 பயணிகள் பயணிக்கலாம்.
6 / 7
ஈராக் பாக்தாத்தில் உள்ள சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட குட்டிக் குரங்கு.
7 / 7
இத்தாலியின் ரோம் உயிரியல் பூங்காவில் தன் தாயின் கால்களுக்கு இடையே பாதுகாப்பாக நிற்கும் பிளெமிங்கோ குஞ்சு.