குளோபல் ஷாட் ஆல்பம்:

19-ஜன-2019
1 / 7
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள பிரம்மாண்ட ரெடிமெர் சிலையை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.
2 / 7
காலிபோர்னியா மாகாணத்தின் கலபஸாஸ் பகுதியில் வீசிய புயல் மற்றும் கனமழை காரணமாக ரோட்டின் நடுவே பிரம்மாண்ட பாறை விழுந்ததால் அதை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
3 / 7
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தின் மலிபு பகுதியில் வீசிய புயலால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
4 / 7
ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள பனிப்பொழிவின் காரணமாக பனிபடர்ந்து காணப்படும் பெர்ன்பியுரென் பகுதி.
5 / 7
ஜெர்மனியின் பிராங்புர்ட் அருகே பனிபடர்ந்த அதிகாலை நேரத்தில் கிடைத்த அற்புத காட்சி.
6 / 7
இஸ்ரேலின் நேடன்யா கடற்கரையோரம் கடல் அலைகளுக்கு இடையே அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் வீரர்.
7 / 7
லண்டன் பார்லிமென்ட் கட்டடத்திற்கு அருகே ஓய்வெடுக்கும் கடல்பறவை.