‛மீ டூ' இயக்கம் வாயிலாக, தொலைக்காட்சி தொகுப்பாளர் மீது ஜாவ் ஜியாக்சுவான் என்ற பெண் அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை துவங்கியது. அப்போது, நீதிமன்றத்திற்கு வெளியே தன் ஆதரவாளர்களிடம் பேசியபோது உணர்ச்சிவசப்பட்டு அழுத ஜியாக்சுவான். இடம்: பீஜிங், சீனா.
2 / 2
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில், ‛ராயல்' தாவரவியல் பூங்காவில் நேற்று மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பாதையில் ஓடி விளையாடிய குழந்தைகள். இடம்: லண்டன், பிரிட்டன்.