தேர்தல் திருவிழா

11 Jul 2018
கோவை நூறடி ரோட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு அடுக்கு மேம்பாலம் (இடது). அடுத்த படம்: ஜப்பான் நாட்டிலுள்ள, ‘எஷிமா ஓஹாஷி பிரிட்ஜ்’ என்ற இந்த செங்குத்து திகில் பாலம், உலகின் அபாயகர பாலங்களின் பட்டியலில் உள்ளது. இப்பாலத்துக்கு இணையாக கட்டும் முயற்சியாகக் கூட கோவை நூறடி ரோடு பாலம் இருக்கலாம்(!)