ஸ்பெஷல் போட்டோ

10 Aug 2018
 மத்திய அரசை கண்டித்து, ஐ.மு.,கூட்டணி,எம்.பி.,க்கள், காங்., மூத்த தலைவர் சோனியா தலைமையில், பார்லிமென்ட் வளாகத்தில், போராட்டம் நடத்தினர்.