சூப்பர் ஷாட்

12 Sep 2018
பிளாஸ்டிக் மாசை கட்டுப்படுத்த வலியுறுத்தி, ஒடிசா, புரி கடற்கரையில், மணற்சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் வடிவமைத்துள்ள விநாயகர் சிற்பம்.