தேர்தல் திருவிழா

14 Sep 2018
ம.பி., மாநிலம் இந்தூரில் உள்ள சயீப் மசூதியில், தாவூதி போஹ்ரா பிரிவினர் சார்பில் நடந்த, அசூரா முபாரக் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.