சூப்பர் ஷாட்

11 Oct 2018
144 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கரவிழா திருநெல்வேலி ஜங்ஷன் கைலாசபுரம் தைப்பூச மண்டபம் முன்பாக தாமிரபரணி படித்துறையில் இன்று துவங்கியது. துவக்க விழாவையொட்டி பக்தர்கள் பலர் குவிந்திருந்தனர்.