சூப்பர் ஷாட்

07 Dec 2018
இந்தியாவுக்கான எகிப்து தூதர் ஹெப்பா ஷாலா எல்டின், தனது நியமன பத்திரத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வழங்கினார்.