ஸ்பெஷல் போட்டோ

11 Jan 2019
பஞ்சாப் மாநிலத்தில் அறுவடை காலத்தை முன்னிட்டு விவசாயிகள் கொண்டாடும் லோஹ்ரி திருவிழாவை பெண்கள் வண்ண உடை அணிந்து கொண்டாடினர்.