ஸ்பெஷல் போட்டோ

12 Jan 2019
உ.பி. மாநிலம் பிரக்யாராஜ் நகரில் மகா கும்பமேளா துவங்கவிருக்கிறது. அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வது குறித்து துணை ராணுவத்தினர் ஒத்திகை நடத்தினர்.