ஸ்பெஷல் போட்டோ

23 Apr 2019
குஜராத்தில் நடந்த லோக்சபா தேர்தலின் போது ஓட்டளித்த இரு கைகளை இழந்தவருக்கு கால் விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. இடம்: ஆமதாபாத்