ஸ்பெஷல் போட்டோ

15 May 2019
கோல்கட்டாவில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்ற பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவம் குறித்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் புகார் அளித்த பிரகாஷ் ஜாவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பா.ஜ.,வினர். இடம்: புதுடில்லி.