ஸ்பெஷல் போட்டோ

14 Aug 2019
கனமழை காரணமாக டில்லி-குருகிராம் எக்ஸ்பிரஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இடம்: குருகிராம். அரியானா.