ஸ்பெஷல் போட்டோ

14 Aug 2019
சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்காக பிரதமர் மோடி புகைப்படம் அச்சிடப்பட்ட காற்றாடி விற்பனை, சூடு பிடிக்க துவங்கி உள்ளது. இடம்: ஜம்மு.