ஸ்பெஷல் போட்டோ

11 Sep 2019
சந்திரயான்-2 தரையிறங்கும் நிகழ்வை காண தேர்ந்தெடுக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவன் பியூஸ் பிரஹாராஜ் பள்ளி திரும்பியதும் சக மாணவர்கள் உற்சாகமாக தூக்கி கொண்டாடினர். இடம்: கவுகாத்தி, அசாம்