ஸ்பெஷல் போட்டோ

10 Oct 2019
விஜயதசமிக்கு அடுத்த நாளை 'பரத் மிலாப்' என்ற பெயரில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இடம்: வாரணாசி, உபி.
Advertisement