ஸ்பெஷல் போட்டோ

23 Oct 2019
மஹாராஷ்டிரா மாநிலம் ,மும்பையில் பஞ்சாப் -மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதை கண்டித்து முதலீட்டாளர்கள் தர்ணா செய்தார். இடம்:ஆசாத் மைதான்.
Advertisement