ஸ்பெஷல் போட்டோ

08 Nov 2019
மஹாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைப்பதற்கான காலக்கெடு இன்றுவுடன் முடிவடையும் நிலையில், முதல்வர் பட்னாவிஸ் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் வழங்கினார். இடம்: மும்பை.