ஸ்பெஷல் போட்டோ

08 Nov 2019
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோயில் தொடர்பான வழக்கில் இன்று( 9 ம் தேதி) சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்படுகிறது. அயோத்தியில் வழிபாட்டில் ஈடுபட்ட பெண்.