ஸ்பெஷல் போட்டோ

03 Dec 2019
வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தாத டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அரசை கண்டித்து மகளிர் காங். கட்சியினர் தர்ணா செய்தனர் .இடம்: டில்லி.