ஸ்பெஷல் போட்டோ

14 Feb 2020
புல்வாமா தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவிகள். இடம்: ஜம்மு, காஷ்மீர்.