ஸ்பெஷல் போட்டோ

14 Feb 2020
இந்தியா வந்த போர்ச்சுக்கிஸ் அதிபர் மார்சீலோ ரெபலோவுக்கு டில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.