தமிழகம்ஆல்பம்:

22-ஏப்-2019
1 / 3
மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்ட உறவினர்கள்.
2 / 3
தேனி ஆர்.சி., சர்ச்சில் ஈஸ்டர் தினத்தையொட்டி பாதிரியார் ஜான்மார்ட்டின் தலைமையில் பிரார்த்தனை நடந்தது.
3 / 3
தொடர் மழையால் ஆர்ப்பரிக்கும் கொடைக்கானல் பாம்பாறு அருவி.