தமிழகம்ஆல்பம்:

20-ஜன-2019
1 / 7
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு காவடிகளுடன் பாதயாத்திரை சென்ற பக்தர்கள். இடம்: பழநி-திண்டுக்கல் ரோடு விருப்பாட்சி மேடு.
2 / 7
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
3 / 7
விழுப்புரம் அடுத்த பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில் நடந்த ஆற்று திருவிழாவில் தீர்த்தவாரிக்கு வந்த மேல் தனியாளம்பட்டு முத்துமாரி அம்மன்
4 / 7
விரைவில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வரவுள்ள சென்னை, வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம்.
5 / 7
சென்னை நந்தனத்தில் நடந்து வரும் 42வது புத்தக திருவிழாவில், புத்தகங்களை பார்க்கும்ஆர்வலர்கள்.
6 / 7
பனி படரும் காலத்தில் ஆதவன் ஒரு புறம் ஒளிர ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம். இடம்: கோத்தகிரி அரவேணு அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சி .
7 / 7
லயோலா கல்லூரியின் சார்பில் நாட்டுப்புற கலைகள் மற்றும் கலைஞர்களுக்கான வீதி விருது விழா நேற்று துவங்கியது... அதில் பங்கேற்க வந்த கர்நாடகா மாநிலத்தை சார்ந்த கலைஞர்கள்...இடம் : நுங்கம்பாக்கம், சென்னை...