நாகினி நடிகையின் அசத்தல் லுக்ஸ்

நாகினி தொடரில் சிவன்யாவாக அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை மவுனி ராய்.

சோஷியல் மீடியாவில் விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு பலரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்துள்ளார் இந்த நாகினி நடிகை.

பேஷன் ஷார்ட் கவுனில் ஸ்டைலிஷாக...

ஃபுல் ஸ்லீவ் பிளவுஸ், சாட்டின் புடவையில் மவுனி ராய்.

பிரைடல் லெஹங்காவில் அசராத பார்வை பார்க்கும் மவுனி ராய்.

நீல நிற பலாஸோ, டாப்ஸ் மற்றும் ஓவர்கோட்டுடன் ஸ்டைலிஷாக...

முழு நீள ஒன்சைடு ஃரீ கவுனில்...

அனார்கலி உடையில் மயக்கும் புன்னகையுடன்...

மினி ஸ்கர்ட், சாட்டின் பட்டன் சட்டையுடன் ஸ்டைலிஷ் லுக் தரும் மவுனி.

படகில் ஹாயாக காற்றை வாங்கியவாறு ஒரு ஜாலி ரைடு.