நடிகை ராதிகா ஆப்தேவின் கலக்கல் ஸ்டில்ஸ்
பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் கபாலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது வெப் சீரிஸ்களில் பிஸியாக உள்ளார். அவ்வப்போது சோஷியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவார்.
சமீபத்தில் சிவப்பு ரெய்ஸ் செட் உடையில் அழகிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
டார்க் பச்சை நிற பலாஸோ மற்றும் அதே நிறத்தில் பிரேலெட் டாப்ஸ் உடன் அல்ட்ரா மாடர்ன் லுக்கில் ராதிகா ஆப்தே.
கருப்பு நிற ஸ்கர்ட், மேட்சிங் ஆக சில்வர் நிற மின்னும் டாப்ஸில் புன்னகைக்கும் ராதிகா.
கோட், சூட்டில் ஒரு அழகிய கிளிக்.