புடவையில் அதுல்யா ரவியின் அசத்தல் கிளிக்ஸ்
சூரிய ஒளியில் ப்ளூ நிற ரஃபிள் ஷிபான் புடவையில் ஜொலிக்கும் புன்னகையுடன் அதுல்யா ரவி.
பச்சை நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவையில்...
ஆரஞ்சு நிற புடவையில் ஒய்யாரமாக நின்று கொண்டு, 'அம்முக் குட்டியே.. பட்டுக் குட்டியே.. தங்கக் கட்டியே.. மயக்கிட்டயே..' என தன்னையே மெச்சி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் அதுல்யா.
பாரம்பரியமான காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் ஸ்டைலிஷ் பார்வையுடன் அழகோவியமாக...
மாற்றத்தின் ரகசியம் உங்கள் ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்தும் என்பதற்கேற்ப டிரான்ஸ்பரன்ட் எம்பிராய்டரி புடவையில் ஃபுல் ஸ்லீவ்வுடன் அழகிய புன்னகையுடன்...
வெளிர் ஊதா நிற சாட்டின் புடவையில் நளினமாக நிற்கும் அதுல்யா.
கருப்பு நிற ரஃபிள் புடவையில்...
பாரம்பரியமும், நாகரிகமும் கலந்து ஒய்யாரப் புன்னகையுடன்...
டிரெண்டிங்கில் உள்ள பஃப் ஸ்லீவ் பிளவுஸ் மற்றும் பிளெய்ன் பிஸ்தா நிறப் புடவையில் புன்னகைக்கும் அதுல்யா.