பேன்ட் சூட்டில் கலக்கும் ஆலியா பட்

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் அவ்வப்போது பேன்ட் சூட்டில் புகைப்படங்களை பதிவிடுவது டிரெண்டிங் ஆக உள்ளது.

சமீபத்தில் சாம்பல் நிற செக்டு பேன்ட் சூட்டில் அசத்தலான புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். ஸ்டைலிஷான இந்த உடை, பிளேஸர் மற்றும் பேன்ட் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.

பிளேஸர் நிறத்துக்கேற்ப மெல்லிய தோடுகள் மற்றும் கருப்பு நிற ஹை ஹீல்ஸ், ஸ்மோக்கி ஐ, இளஞ்சிவப்பு லிப்ஸ்டிக் என வழக்கம்போல் எளிய மேக்கப்பில் அசத்தினார் ஆலியா பட்

டேங்க் டாப்ஸ், ஜீன்ஸ், ஸ்ட்ராப்பி ஹீல்ஸ், கோல்டன் வளைய காதணிகள் என இளம் ஊதா நிற ஃபுல் ஸ்லீவ் பிளேஸரில் ஸ்டைலிஷ் லுக்கில் ஆலியா பட்.

கருப்பு நிற பிளேஸர் மற்றும் கிழிந்த டிஸ்டிரஸ்டு ஜீன்ஸில் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ள ஆலியா பட்.

இளம் மஞ்சள் நிற பிளேஸர், பேன்ட் சூட்டில் ஸ்டைலாக விரித்த கூந்தலுடன் ஒரு போஸ்.